எய்ம்ஸ் ரிஷிகேஷ் தகுதியான நபர்களிடமிருந்து செவிலியர் காலிப்பாணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஆறு மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எய்ம்ஸ் ரிஷிகேஷும் ஒருமருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனை MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE, GOVERNMENT OF INDIA வின் கீழ் செயல்படும் PRADHAN MANTRI SWATHYA SURAKSHA YAJNA(PMSSY) ஆல் நிறுவப்பட்ட மருத்துவமனை ஆகும். எய்ம்ஸ் ரிஷிகேஷ் தகுதியான நபர்களிடமிருந்து செவிலியர் காலிப்பாணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அறிவிப்புஎண் :
ADVT#2019/256/09/11/2019
பணியின் பெயர்:
செவிலியர் (NURSING OFFICER GRADE II)
வயது வரம்பு:
பொதுப்பிரிவினருக்கு முப்பது வயது (30 வயது)
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு முப்பத்திஐந்து வயது (35வயது)
ஓபிசி பிரிவினருக்கு முப்பத்திமூன்று வயது (33 வயது)
பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்பது வயது (40 வயது)
எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்பத்தி ஐந்து வயது(45 வயது)
ஓபிசி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்பத்தி மூன்று வயது (43 வயது)
மூன்று வருடங்களுக்கு மேல் அரசு பணியில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு ஐந்து வருடம் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.
எய்ம்ஸ் ரிஷிகேஷில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிபவர்களுக்கு ஐந்து வருட வயது தளர்வு அளிக்கப்படும்
அரசு விதிகளின் படி முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வயது தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
- இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் BSC NURSING படிப்பு
(அல்லது)
இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் POST BASIC BSC NURSING படிப்பு
2)மாநில செவிலியர் கவுன்சில் அல்லது இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்ற செவிலியர் சான்றிதழ்
(அல்லது)
1)இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ போர்டு அல்லது கவுன்சிலில் diploma in general nursing midwifery படிப்பு
2) செவிலியர் படிப்பு முடித்த பின், 50 படுக்கை வசதி கொண்ட(50 beded hospital) மருத்துவமனையில் இரண்டு வருட முன் அனுபவம்
3) மாநில செவிலியர் கவுன்சில் அல்லது இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்ற செவிலியர் சான்றிதழ்
நியமன முறை:
Direct Recruitment Basis
நிரந்தரஅடிப்படையில் செவிலியராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
காலியிட விபரங்கள்:
கலிப்பாணியிடம் | பொது | ஓபிசி | எஸ்டி | எஸ்சி | Ews | PwBD-OL |
BACKLOG VACANVY | 118 | 99 | 40 | 11 | 29 | As per DoPT Rules |
NEW VACANCY | 32 | 20 | 11 | 05 | 07 | |
TOTAL | 150 | 119 | 51 | 16 | 36 |
ஊதியம் :
RS.9300 – 34800/- GP RS 4600/-( LEVEL 7 AS PER 7TH CPC RS 44900/ –142400/-)
விண்ணப்ப கட்டணம்:
உத்தரகாண்டில் உள்ள பொது பிரிவினருக்கு RS.1500/-
மற்ற மாநிலத்தில் உள்ள பொது பிரிவினருக்கு RS.3000/-
உத்தரகாண்டில் உள்ள ஓபிசி பிரிவினருக்கு RS.750/-
மற்ற மாநிலத்தில் உள்ள ஓபிசி பிரிவினருக்கு RS.1500/-
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு RS.500/-
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
ஆன் லைன்
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை சரி பார்த்த பின் எய்ம்ஸ் ரிஷிகேஷ் வெப் சைட்டில் ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு சரியான நபர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஆன் லைனில் விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள்; 09.11.2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்; 24.12.2019
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வு மையம் முதலியன எய்ம்ஸ் ரிஷிகேஷ் வெப் சைட்டில் வெளியிடப்படும்.
வெப் சைட்:
http://aiimsrishikesh.edu.in/aiims/index.php
நோடிபிகேஷன்:
http://aiimsrishikesh.edu.in/recruitments/group%20b%20-%20nursing%20officer%20%20-%20dr%20-%20website%20(1).pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
https://cdn3.digialm.com//EForms/configuredHtml/1675/63534/Registration.html